Friday, April 12, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - கலைமூன்70


பாலித்தின் பைகளும்
எரி பொருள்களும்
தன் பங்குக்கு
மனிதனோடு மாசுபடுத்த

மழை கூட
வர மறுத்தது
பூமி மீது உள்ள
கோபத்தால்...

நிலங்கள் அழிக்கப்பட்டன
வீடுகள் செய்ய...

விவசாயம் பெருகிய
நாட்டில்
மழை கழிக்க
கூட்டலில்லாதா
வகுத்தலில்
தொலை நோக்கு பார்வைகள்
இல்லாத உலகில்
ஈவு இரக்கமில்லாமல் ...

ஈவாய் மிச்சமிருப்பது
நம்பிக்கை தான்
எங்கள் விவசாயிக்கு...

No comments:

Post a Comment