Monday, April 8, 2013

ஆனாலும் காதலிக்கிறேன் - அரசன் நியூ

கருப்பாய் இருந்தாலும்
கருங்குயில்தான் எனக்கு
வெருப்பாய் பேசினாலும்
பொருப்பு உன்மேலதான்
செருப்பை வீசினாலும்
பெறு  மலர் மழைதான்
நெருப்பாய் இருந்தாலும்
விருப்பம் ஆனின்மே ல்தான்
சிரிப்பை காணாமல்
விரிப்பில் உறங்கமாட்டேன்
காரி துப்பினாலும் =ஆசைக்
காரித்தான் தப்பில்லை
சிரத்தின் அழகையும்
கரத்தின் வழுவையும்
புறத்தின் மார்பையும் கண்டேன்
முறத்தால் அடித்தாலும்
கற்ப்பை களவாடுவேன்
சிறப்பை உளமாற பாடுவேன்
இரைப்பையும் நிரப்பமாட்டேன்
இறைப்பையையும் விரும்பமாட்டேன்
ஆனாலும் காதலிக்கிறேன்      

rajaneegarai@gmail.com                                              

No comments:

Post a Comment