Monday, April 8, 2013

விடியலின் வெளிச்சம் எங்கே? - kalaimoon70


விரைத்துப் போனது
பண்பாடு
விடியலை  நோக்கிய பயணம்...

கலாச்சார தீவுகளில்
அன்னியரின் ஆதிக்கம்
குறைந்து போனது
ஆடைகள்...

மேலை நாட்டு
ஆதிக்கத்தால்
பறந்து  போனது
கற்பு...


இருந்தாலும்
எங்கள் கலாச்சாரத்தின் மீது...
இன்னும் நம்பிக்கையோடு
பயணம்...

vazirali965@yahoo.com


No comments:

Post a Comment