மறந்துபோன பண்பாடு
இந்தியா நமது நாடு
இங்கு பலவித வழிபாடு
ஜன கன மன பாடு
நமக்குள் இல்லை வேறுபாடு
இதுவே நமது பண்பாடு
காதில் பலவகை தோடு
சாதில் அனைவரும் சேலையோடு
நெற்றிக்கண் கொண்ட சிவனோடு
பற்றிக்கொண்டாள் பொட்டோடு
கூன்பிறை நெற்றியோடு
முகத்தை மூடுவாள் முக்காடு
அகத்தை சூடுவாள் தாவணியோடு
ஆண்களிடம் பணிவன்போடு
வணங்குவதும் அன்போடு
இவையெல்லாம் நமது பண்பாடு
தாலி அவளுக்கு வேலி
காத்திட வேண்டுவாள் காளி
இந்த பண்பாடெல்லாம் இப்போ புண்படு
அயல் மொழியை மை தொட்டு
கயல்விழியை மொழி மாற்றி
சோனா =மோனா பெயரிட்டு
பின்னல் ஆடையை கைத்தொட்டு
சன்னல் ஆடையை புறமுதுக்கிட்டு
மின்னல் ஆடை வந்ததனால்
இன்னல் வந்தது ஆண்களுக்கு
இதனால்தான்
மறந்துபோனது நம் பண்பாடு
பறந்துபோனது கைவிட்டு
இப்படிக்கு
மீணவன் நியூ
No comments:
Post a Comment