Wednesday, April 3, 2013
ஆனாலும் காதலிக்கிறேன் - மீணவன் நியூ
மாதவிலக்கு என்னை அணைக்காதே மாமா -ஒரு
மாதம் விலகி நில் தூரமா
விளக்கி சொன்னாளே ஆமா
விளக்கு அணைப்பேன் மாமா
விலக்கி விட்டாள் உடலை பூமா
உனக்கு தான் இருக்கிறேன் மாமா
பிணக்கு வேண்டாம் சுமமா
கருப்பங்காட்டுக்கு உள்ளே
விருப்பங்காட்டு புள்ளே
கரும்பின் காலுக்குள்ளே
குறும்பாய் பிடித்தேன் காலை மெல்ல
கரும்பு சோலையை விரிச்சேன் புல்ல
கருப்பு சேலையை உன் உடலில் உரிச்சேனே நல்ல
கரும்பின் சாறு இனிப்பதுபோல் -உன் பருவம் புருவம் உருவம்
கரும்பாய் இனிக்கிறதே வெல்லம்
எறும்பாய் தேடினேன் உடலை
இரும்பாய் செயல்பட்டேன் விடலை
விருந்தாய் தினம்தோறும் உண்டேனே
மருந்தாய் இல்லை -உண்டேன் தேனே
வாய் -காது -உணக்கு அழகே அழகு
வாய்க்காது எவளுக்கும் -இவளைப்போல் அழகு
வாய்ப்பு கிடைத்தது எனக்கு மட்டும்
வாய் கசப்பு இல்லை உதட்டில் தொட்டும்
காலைப்பொழுதில் என் வயலில்
களை எடுக்கும்போது வந்த புயலில்
காலைவாரி தள்ளியதால்
கலையாய் இருந்த கால் முழுவதும்
உலையாய் போய்விட்டதே நான் தொழுவதும்
உளையாய் கொதித்து நான் அழுவ
காலை பிடித்து நான் கழுவ
சிலையாய் நடமாடும் என் காதலிக்கு
விலையே கிடையாது என்று பேதலிக்க
வெளியே வாடி போகலாம்
கிளியே வாடிப்போகாதே
தளிரே நாம் சோடி சேரலாம்
நெளிய விட்டேன் புழுவைப்போல்
சுளிய விட்டேன் முகத்தைத்தான்
பால் வடியும் முகத்தை பார்
இவளின்பால் வடியும் கன்ன்நீரை பார்
ஆனாலும் நான் காதலிக்கிறேன்
இப்படிக்கு
மீணவன் நியூ
meenavaneegarai@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment