ஈகரை கவிதைப் போட்டி 6
Wednesday, April 3, 2013
நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் - ஹிஷாலீ
அன்று
எண்ணிலடாங்க எலும்புக்கூடுகள்
என்னில் புதையுண்ட போது
ஏளனிக்க வில்லை இதழ்கள்
இன்று...
என்னவென்றே தெரியாத
என்னருமைப் பதுமைகள்
பாலியல் வன்முறையில்
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment